கதிர்

katir
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கதிரவன், சூரியன், பகலவன்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதிர்)
2.
கதிரவன் தரும் ஒளி. ஒளிக்கதிர் எனவும் வழங்கும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதிர்)
3.
பயிர்க்கதிர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதிர்)
4.
ஒளிக்கதிர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதிர்)
5.
சூரிய கிரகணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதிர்)
6.
ஒளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதிர்)
7.
வெயில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதிர்)
8.
சூரியசந்திரர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதிர்)
9.
நெற்கதிர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதிர்)
10.
இருப்புக்கதிர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதிர்)
11.
நூல் நூற்குங் கருவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதிர்)
12.
சக்கரத்தின் ஆரக்கால்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதிர்)
13.
தேரினுட்பரப்பின் மரம் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (கதிர்)

தொகுதிகள் · Categories: கதிரவனின் வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3v6y6de8/

தமிழ்
“கதிர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3v6y6de8/
APA
Oliyon Research. (2026). கதிர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3v6y6de8/
MLA
"கதிர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3v6y6de8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment