இந்து

intu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இந்து" என்பது இந்திய சமயங்களைக் குறிக்கிறது. — hindu
இந்து மதம் உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய மதமாகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இந்து)
2.
நிலா, சந்திரன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இந்து)
3.
இந்தியப் பெண்களுக்கிடும் பெயர்களில் ஒன்று இந்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (இந்து)
4.
தமிழ்நாட்டில் பிரபலமான ஓரு நாளிதழின் பெயர் தி இந்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (இந்து)
5.
சிந்துநதி, மிருகசீரிடம், கர்ப்பூரமரம், எட்டி
6.
திங்கள்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 57)

தொகுதிகள் · Categories: சந்திரனின் வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kzkrcx2p/

தமிழ்
“இந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kzkrcx2p/
APA
Oliyon Research. (2026). இந்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kzkrcx2p/
MLA
"இந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kzkrcx2p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment