தேடல் · Search: சந்தி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
சாலைகள்/தெருக்கள் சந்திக்கும் இடம் — junction, intersection of streets, meet
சிற்றுண்டிவகை
அருகு, முன்
காலை , மாலை எனப்படும் நாட் பிரிவுள் ஒன்று
சனி
சன்னிநோய்வகை
மயில்
பக்கிம்
கருப்பூரம்
எழுத்திலக்கணத்திற்குரிய புணர்ச்சிக்கு வழுவாய்த் தொடுப்பது
ஆறுதெருக்கள் கூடும் இடம், கூடுதல், எதிர்கை
மயிற்றோகைக் கண்
சந்திரன்கூறு
சந்திரகாந்தம்
அரிச்சந்திரன் மனைவி
நிலவொளி, நிலவு
இந்துப்பு ()
சாயங்காலம்
சாலை , ஆறு முதலியன கூடுமிடம்
ஐயுறப்பட்டது
சேர்த்தல்
நூலின் முதற் செய்யுளின் முதலில் அமையும்படி புளிமாங்காய் என்னும் வாய்பாடு பற்றி வரும் நற்கணச் சீர்வகை
செங்காவிமண்
வெண்முத்து