சந்தி

canti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாலைகள்/தெருக்கள் சந்திக்கும் இடம் — junction, intersection of streets, meet
முச்சந்தியில் உள்ள கடை (the shop at the intersection of 3 roads)
2.
பிராமணர்கள் மாலையில் செய்யும் ஒரு சடங்கு, சந்தியாவந்தனம்
என்னடா அம்பி, சந்தி செஞ்சுட்டியா?
மூலம் · source: தமிழ் விக்சனரி (சந்தி)
3.
நேரில் காண்
நாளை சந்திப்போம் (let us meet/see tomorrow)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சந்தி)
4.
இணைப்பு, சந்தியா வந்தன நேரம், பல தெருக்கள் கூடும் இடம், பாடை நட்பாக்கல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 166)
5.
1. இரண்டு அல்லது மேற்பட்ட மின் உறுப்புகளை ஒன்றாக இணைக்கும் புள்ளி. 2. N- வகை மற்றும் P வகை குறை கடத்தி கள் இணைக்கின்ற இடம். — Junction
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 811)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wty3rt9c/

தமிழ்
“சந்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wty3rt9c/
APA
Oliyon Research. (2026). சந்தி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/wty3rt9c/
MLA
"சந்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wty3rt9c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment