சந்தி
canti
பொருள்கள் · Senses
1.
சாலைகள்/தெருக்கள் சந்திக்கும் இடம்
— junction, intersection of streets, meet
முச்சந்தியில் உள்ள கடை (the shop at the intersection of 3 roads)
2.
பிராமணர்கள் மாலையில் செய்யும் ஒரு சடங்கு, சந்தியாவந்தனம்
என்னடா அம்பி, சந்தி செஞ்சுட்டியா?
3.
நேரில் காண்
நாளை சந்திப்போம் (let us meet/see tomorrow)
4.
இணைப்பு, சந்தியா வந்தன நேரம், பல தெருக்கள் கூடும் இடம், பாடை நட்பாக்கல்
5.
1. இரண்டு அல்லது மேற்பட்ட மின் உறுப்புகளை ஒன்றாக இணைக்கும் புள்ளி. 2. N- வகை மற்றும் P வகை குறை கடத்தி கள் இணைக்கின்ற இடம்.
— Junction
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wty3rt9c/
தமிழ்“சந்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wty3rt9c/APA
Oliyon Research. (2026). சந்தி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/wty3rt9c/MLA
"சந்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wty3rt9c/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment