அளவை

aḷavai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அலகுகளைக் கொண்டு அளவு (measure)எடுக்கும் முறை,
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளவை)
2.
தத்துவம் - அறிவைப் பெறுவதற்கான வழி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளவை)
3.
நாள்
4.
காட்சி (காணல்), அனுமானம் (புகையுண்டெனில் நெருப்பு உண்டென அறிதல்), உவமானம் (முகம் சந்திரன் போன்றது எனல்), ஆகமம் (பெரியோர் வாக்கு), அருத்தாபத்தி (பகல் உண்ணான் பருத்திருக்கிறான் எனில், இரவில் உண்பதால் பருத்திருக்கிறான் என்பது), பாவம் (முன்னும் இல்லை பின்னும் இல்லை ஒரு காலத்தும் இல்லை ஒன்றின் ஒன்றில்லை எனல்), ஐதிகம் (இம்மரத்தில் பிசாசு இருக்கிறது எனல்), சம்பவம் (நூறு என்னும் தொகையில் பத்து என்னும் தொகை அடங்கி இருக்கிறது எனல்.)
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 407)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e74tgf2g/

தமிழ்
“அளவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e74tgf2g/
APA
Oliyon Research. (2026). அளவை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e74tgf2g/
MLA
"அளவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e74tgf2g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment