{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/e74tgf2g/", "data": {"id": "e74tgf2g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e74tgf2g/", "kind": "word", "headword": "அளவை", "romanization": "aḷavai", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:50:11.154584+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அலகுகளைக் கொண்டு அளவு (measure)எடுக்கும் முறை,", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அளவை"}, {"n": 2, "definition_ta": "தத்துவம் - அறிவைப் பெறுவதற்கான வழி.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அளவை"}, {"n": 3, "definition_ta": "நாள்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 26"}, {"n": 4, "definition_ta": "காட்சி (காணல்), அனுமானம் (புகையுண்டெனில் நெருப்பு உண்டென அறிதல்), உவமானம் (முகம் சந்திரன் போன்றது எனல்), ஆகமம் (பெரியோர் வாக்கு), அருத்தாபத்தி (பகல் உண்ணான் பருத்திருக்கிறான் எனில், இரவில் உண்பதால் பருத்திருக்கிறான் என்பது), பாவம் (முன்னும் இல்லை பின்னும் இல்லை ஒரு காலத்தும் இல்லை ஒன்றின் ஒன்றில்லை எனல்), ஐதிகம் (இம்மரத்தில் பிசாசு இருக்கிறது எனல்), சம்பவம் (நூறு என்னும் தொகையில் பத்து என்னும் தொகை அடங்கி இருக்கிறது எனல்.)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 407"}]}}