கலம்

kalam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாத்திரம்
பொற்கலத் தூட்டி ( 345)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலம்)
2.
குப்பி
யவனர் நன்கலந் தந்த . . . தேறல் ( 56, 18).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலம்)
3.
மரக்கலம்
கலங்கவிழ் மாக்களை ( 16, 120)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலம்)
4.
காண்க... இரேவதி
பூரம் பரணி கலம் ( 3, 123, உரை).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலம்)
5.
ஆபரணம்
நன்கலம் பரிசின்மாக்கட்கு . . . நல்கி ( 6, 15).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலம்)
6.
யாழ்
கலத்தொடு புணர்ந்தமைந்த கண்டத்தால் ( 7, 24).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலம்)
7.
உழபடை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலம்)
8.
ஆயுதம்
கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டி ( 70).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலம்)
9.
ஓலைப்பத்திரம் ( சொல். 81, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலம்)
10.
ஒரு முகத்தலளவு( எழுத். 168.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலம்)
11.
பந்தி
20-ஆம் பக் கத்து 2-ஆம் கலம் பார்க்க
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலம்)

தொகுதிகள் · Categories: கருவிகள், பொருட்கள், அணிகலன்கள், இசைக்கருவிகள், பாத்திரங்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jng5juyu/

தமிழ்
“கலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jng5juyu/
APA
Oliyon Research. (2026). கலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jng5juyu/
MLA
"கலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jng5juyu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment