இனன்

iṉaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உறவினன்
இன்னா தினனில் லூர் வாழ்தல் ( 1158)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இனன்)
2.
சமானன் ( திருவாய். 1, 1,)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இனன்)
3.
உபாத்தியாயர் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (இனன்)
4.
சூரியன், அரசன், சந்திரன்
5.
சுற்றம், (குறள் 793); துணை ஏதும், (குறள் 868); தோழியர், (குறள் 1158).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 66)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d8uznxas/

தமிழ்
“இனன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d8uznxas/
APA
Oliyon Research. (2026). இனன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/d8uznxas/
MLA
"இனன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d8uznxas/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment