கவலை

kavalai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*வருத்தம்,உளைச்சல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவலை)
2.
செந்தினை, மனத் துயர், மரக்கொம்பு, தோல் கூடை, துன்பம், கபிலை, நாற்சந்தி, அக்கறை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 118)
3.
. துன்பம், வருத்தம்,(குறள் 7)
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 107)
4.
ஆணவ விளைவுகள் 7 இல் ஒன்று. கிட்டிய பொருள் பிரிந்த பொழுது வருந்துதல், ஆணவ மல காரியம்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 95)
5.
அச்சவுணர்வு காரணமாக உண்டாகும் கவலை. இது நரம்புக் கோளாறு காரணமாக உண்டாகிறது. கடுமையான கவலை சில சமயம் மரணம் விளைவிக்கிறது. — anxiety
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஏக்கம், கலக்கம், பதட்டம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 133)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kmymm9t5/

தமிழ்
“கவலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kmymm9t5/
APA
Oliyon Research. (2026). கவலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kmymm9t5/
MLA
"கவலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kmymm9t5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment