கவலை
kavalai
பொருள்கள் · Senses
1.
*வருத்தம்,உளைச்சல்
2.
செந்தினை, மனத் துயர், மரக்கொம்பு, தோல் கூடை, துன்பம், கபிலை, நாற்சந்தி, அக்கறை
3.
. துன்பம், வருத்தம்,(குறள் 7)
4.
ஆணவ விளைவுகள் 7 இல் ஒன்று. கிட்டிய பொருள் பிரிந்த பொழுது வருந்துதல், ஆணவ மல காரியம்
5.
அச்சவுணர்வு காரணமாக உண்டாகும் கவலை. இது நரம்புக் கோளாறு காரணமாக உண்டாகிறது. கடுமையான கவலை சில சமயம் மரணம் விளைவிக்கிறது.
— anxiety
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kmymm9t5/
தமிழ்“கவலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kmymm9t5/APA
Oliyon Research. (2026). கவலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kmymm9t5/MLA
"கவலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kmymm9t5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment