தேடல் · Search: கலக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

கலக்கம் kalakkam பெயர்ச்சொல் · Noun
கலங்குகை, தெளிவின்மை
அங்கலாய்ப்பு aṅkalāyppu பெயர்ச்சொல் · Noun variant
கலக்கம்
அலந்தலை alantalai பெயர்ச்சொல் · Noun variant
துன்பம்(திவாகர நிகண்டு )
உலைச்சல் ulaiccal பெயர்ச்சொல் · Noun variant
அலைவு
உலைவு ulaivu பெயர்ச்சொல் · Noun variant
அழிவு
உளறுபடி uḷaṟupaṭi பெயர்ச்சொல் · Noun variant
குழறுகை
கதநம் katanam பெயர்ச்சொல் · Noun variant
கடுப்பு
கதனம் kataṉam பெயர்ச்சொல் · Noun variant
கடுமை
கயக்கம் kayakkam பெயர்ச்சொல் · Noun variant
வாட்டம்
கலுழி kaluḻi பெயர்ச்சொல் · Noun variant
கலங்கல்நீர்
கலுழ் kaluḻ பெயர்ச்சொல் · Noun variant
அழுகை
கவலை kavalai variant
*வருத்தம்,உளைச்சல்
க்ஷோபம் kṣōpam பெயர்ச்சொல் · Noun variant
கலக்கம்
சம் cam உரிச்சொல் · Expressive variant
கலப்பு
துருக்கம் turukkam பெயர்ச்சொல் · Noun variant
செல்லுதற்கு அரிய இடம்
நிலை குலைவு nilai kulaivu variant
1. இயல்பான நிலை குலைந்து போதல். 2. சராசரி நிலையிலிருந்து பிறழ்தல். — disturbance
பேயாட்டம் pēyāṭṭam பெயர்ச்சொல் · Noun variant
பேய்க்கூத்து
மங்குலம் maṅkulam பெயர்ச்சொல் · Noun variant
மழுக்கம்
மறுக்கம் maṟukkam பெயர்ச்சொல் · Noun variant
சுழற்சி
மலக்கம் malakkam பெயர்ச்சொல் · Noun variant
மலக்கடி
மிலாரடி milāraṭi பெயர்ச்சொல் · Noun variant
கலக்கம்
முழுக்கூழ் muḻukkūḻ பெயர்ச்சொல் · Noun variant
கலக்கம்
வக்கிரம் vakkiram பெயர்ச்சொல் · Noun variant
குரூரம், கெட்ட எண்ணம், கெட்ட பார்வை — perversion, perversity
வியாகுலம் viyākulam பெயர்ச்சொல் · Noun variant
துக்கம்
வெதிர்ப்பு vetirppu பெயர்ச்சொல் · Noun variant
அச்சம்