வக்கிரம்

vakkiram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குரூரம், கெட்ட எண்ணம், கெட்ட பார்வை — perversion, perversity
மூலம் · source: தமிழ் விக்சனரி (வக்கிரம்)
2.
வளைவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வக்கிரம்)
3.
வட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வக்கிரம்)
4.
நோ்மையற்ற செலவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வக்கிரம்)
5.
கொடுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வக்கிரம்)
6.
பொய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வக்கிரம்)
7.
பொறாமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வக்கிரம்)
8.
வஞ்சனை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வக்கிரம்)
9.
கலக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வக்கிரம்)
10.
கோணல்வழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வக்கிரம்)
11.
கோளின் பிற்போக்கான நடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வக்கிரம்)
12.
கூன் வளைந்து போதல், மடங்குதல், மீளுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 358)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cqperzs9/

தமிழ்
“வக்கிரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cqperzs9/
APA
Oliyon Research. (2026). வக்கிரம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/cqperzs9/
MLA
"வக்கிரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cqperzs9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment