வியாகுலம்

viyākulam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வியாகுலம்)
2.
கவலை, மனத்துயர்
ஏழைகள் வியாகுலமி தேதென வினாவி(திருப்புகழ் 114வது பாடல், ஆறுமுகம்) - ஏழைகள் மனத்துயர் ஏன், எப்படி வந்தது என்று கேட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வியாகுலம்)
3.
மயக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வியாகுலம்)
4.
கலக்கம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 384)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ny42bk68/

தமிழ்
“வியாகுலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ny42bk68/
APA
Oliyon Research. (2026). வியாகுலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ny42bk68/
MLA
"வியாகுலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ny42bk68/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment