கயக்கம்

kayakkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாட்டம்
(புனிறுதீர் கயக்கந் தீர்வினை மகளிர் (மணி. 7, 75).)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கயக்கம்)
2.
இடையீடு
(கயக்கமி றுயிற்சிக் கும்பகருணன் ( ஊர்தேடு. 121).)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கயக்கம்)
3.
கலக்கம்
(கயக்கமி னிலைமை நோக்கி ( 394).)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கயக்கம்)
4.
குறைவு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 112)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bpbngktt/

தமிழ்
“கயக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bpbngktt/
APA
Oliyon Research. (2026). கயக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bpbngktt/
MLA
"கயக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bpbngktt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment