துருக்கம்
turukkam
பொருள்கள் · Senses
1.
செல்லுதற்கு அரிய இடம்
2.
ஒடுக்க வழி
3.
மலையரண்
4.
மதில்
5.
குறிஞ்சிநிலம்
6.
காடு
7.
கலக்கம்
8.
கத்தூரி
9.
காண்க : குங்குமம் , குங்குமமரம்
10.
காண்க : குந்துருக்கம்
11.
கத்தூரிமான்
12.
அரண்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w7rtthdb/
தமிழ்“துருக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w7rtthdb/APA
Oliyon Research. (2026). துருக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/w7rtthdb/MLA
"துருக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w7rtthdb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment