தேடல் · Search: ஏக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

32 இல் 1–25 · 1–25 of 32

ஏக்கம் ēkkam பெயர்ச்சொல் · Noun
நிறைவேறாத ஆசை, விரும்பியது கிடைக்காத துக்கம்
ஏக்கம்பிடித்தல் ēkkampiṭittal வினைச்சொல் · Verb prefix
துன்பம் மிகுதல்
கவலை kavalai variant
*வருத்தம்,உளைச்சல்
வருத்தம் varuttam பெயர்ச்சொல் · Noun variant
துயரமான மனநிலை
விம்மல் vimmal பெயர்ச்சொல் · Noun variant
தேம்பி அழுகை
எஃகம் eḵkam பெயர்ச்சொல் · Noun similar
பண்டைய காலம்: ஆய்தம் — weapon made of steel like sword, lance, trident, spear, javelin etc, arms espec…
எகம் ekam பெயர்ச்சொல் · Noun similar
திப்பிலி
எக்கம் ekkam பெயர்ச்சொல் · Noun similar
தாளம் ( திருப்பள்ளி. 9, வ்யா. பக். 41.)
ஏகம் ēkam பெயர்ச்சொல் · Noun similar
ஒன்று
எக்காகம் ekkākam பெயர்ச்சொல் · Noun similar
ஊமத்தை
ஏகாகம் ēkākam பெயர்ச்சொல் · Noun similar
இறந்தவர்பொருட்டுப் பதினோராம் நாளில் செய்யும் சடங்கு
எக்கச்செக்கம் ekkaccekkam பெயர்ச்சொல் · Noun similar
வயிறு, குடல் முதலியவைகளின் ஒவ்வாமை
ஏகம்பம் ēkampam பெயர்ச்சொல் · Noun similar
காஞ்சியில் உள்ள சிவன்கோயில்
ஏகாங்கம் ēkāṅkam பெயர்ச்சொல் · Noun similar
தனிமை ()
எகபகம் ekapakam பெயர்ச்சொல் · Noun similar
ஆல்
எக்கச்சக்கம் ekkaccakkam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - எக்கச்சக்கம்
ஏகபோகம் ēkapōkam பெயர்ச்சொல் · Noun similar
தனக்கே உரியதுபோல் அனுபவித்தல்; தனியுரிமை; முழு ஆதிக்கம்
எ.கா. e.kā. பெயர்ச்சொல் · Noun similar
எடுத்துக்காட்டு என்பதின் சுருக்கம். — for example
எக eka பெயர்ச்சொல் · Noun similar
திப்பிலி
எகச்சம் ekaccam பெயர்ச்சொல் · Noun similar
ஆலம்
எகடம் ekaṭam பெயர்ச்சொல் · Noun similar
தென்னை ()
எகரம் ekaram பெயர்ச்சொல் · Noun similar
எ ' என்னும் எழுத்து
எக்கா ekkā பெயர்ச்சொல் · Noun similar
வட இந்தியாவிலுள்ள ஒற்றைக் குதிரைவண்டி
எக்காளம் ekkāḷam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு காற்றிசைக் கருவி — trumpet
ஏகாசம் ēkācam similar
உத்தரீயம், மேலாடை