விம்மல்

vimmal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தேம்பி அழுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (விம்மல்)
2.
துன்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விம்மல்)
3.
ஏக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விம்மல்)
4.
வீங்குகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (விம்மல்)
5.
உள்ளப் பூரிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (விம்மல்)
6.
ஒலிக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (விம்மல்)
7.
யாழ் நரம்போசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (விம்மல்)
8.
சற்றேறக்குறைய சம அதிர்வெண்கள் உடைய இரு அலைகள் ஊடகமொன்றில் ஒரே திசையில் செல்லும்போது ஒன்றுடன் மற்றொன்று மேற்பொருந்தினால் விம்மல்கள் உருவாகின்றன. தொகுபயன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (விம்மல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bq5wffkt/

தமிழ்
“விம்மல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bq5wffkt/
APA
Oliyon Research. (2026). விம்மல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bq5wffkt/
MLA
"விம்மல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bq5wffkt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment