கோ

kō
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அந்தரம், குலிசம், பார், அத்திரம், நீர், திசை, மலை, வேல், மன்னவன், விழி, பசு என்ற பொருளும் உண்டு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோ)
2.
இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோ)
3.
அரசன், தந்தை, அம்பு, ஆகாயம், மயிர், பெருமை, கண், கிரணம், சந்திரன், குயவன், சூரியன், சொல், பசு, பூமி, வச்சிராயுதம், தலைமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 155)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pkj7wsga/

தமிழ்
“கோ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pkj7wsga/
APA
Oliyon Research. (2026). கோ. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/pkj7wsga/
MLA
"கோ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pkj7wsga/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment