தேடல் · Search: வாகு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

படலம் paṭalam பெயர்ச்சொல் · Noun meaning
கூட்டம்
புலம் pulam பெயர்ச்சொல் · Noun meaning
நிலம்
கடகம் kaṭakam பெயர்ச்சொல் · Noun meaning
பனை யகணியால் முடையப்பட்ட பெரிய பெட்டி.
உதயம் utayam பெயர்ச்சொல் · Noun meaning
தோன்றுதல்;உருவாகுதல்
சலாகை calākai பெயர்ச்சொல் · Noun meaning
சிறு நாராசம்
வடடம் vaṭaṭam meaning
கேடகம், கைம்மணி, நாணயமாற்று வட்டம், சுற்று, சக்கரம், ஆலவட்டம், சந்தனக்கல், திரிகை, வளைவு, வாகு வலையம், ஆடை, மண்டலம், நீர்சால், சுழல் படை, நீர் எறிகருவி, தடவை, எல்லை
பாரதம் pāratam பெயர்ச்சொல் · Noun meaning
இந்தியா தேசம்
இரட்டை iraṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
சோடு, இரண்டு, சோடி
மாண்பு māṇpu பெயர்ச்சொல் · Noun meaning
சொல்குற்றத்தில்
சால்ரா cālrā பெயர்ச்சொல் · Noun meaning
கைத்தாள இசைக் கருவி. இரு கைகளிலு ஏந்தப்படும் தட்டுகளை ஒன்றோடு ஒன்று மோதுவதால் இசை உருவாகும் கருவி — jalra, hand cymbals
தெருள் teruḷ வினைச்சொல் · Verb meaning
ஞானம்
பதியன் patiyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
வணிகமுறை இனப்பெருக்கமுறைகளில் ஒன்றான செடி வளர்ப்பு. — layering, a commercial method of propagation of plants
கணவாய் kaṇavāy பெயர்ச்சொல் · Noun meaning
தட்டையான ஓட்டினையும் கை போன்ற பத்து உறுப்புகளையும் கொண்ட, மெல்லுடலி இனத்தைச் சேர்ந்த (உணவாகும்) ஒரு வகை கடல்வாழ் உயிரினம்; squid
லாகவம் lākavam பெயர்ச்சொல் · Noun meaning
சிரமம் காட்டாத எளிதான நளினம்; லகு; இலகு, அனாயாசம், வாகு
சட்டம் caṭṭam meaning
எழுதும் ஓலை, நேர்மை, ஒழுங்கு, நீதிபாடு
ரெக்ஸ் reks meaning
மறு கட்டமைப்பு நீட்டிப்புச் செயலாக்கி என்று பொருள்படும் Restructured Extended Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக் கணினிகள் (Mainframes) மற்றும் ஒஎஸ்/… — RΕΧΧ
மீனாள் mīṉāḷ meaning
நாள் மீன் இயக்கக் கணிப்புக் காலம். இது சூரியநாள் எனப்படும் நமது நாளைவிட நான்கு நிமிட நேரம் குறைவாகும் — sidereal day
நலநிதி nalaniti meaning
ஊழியர் குறிப்பிட்ட ஊதிய அளிப்பிலிருந்து உருவாகும் தொகை. ஓய்வு பெறும் பொழுது கிடைப்பது — provident fund
சுத்தம் cuttam பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) சுத்தம்
அங்கதம் aṅkatam பெயர்ச்சொல் · Noun meaning
கேலி/வசைப் படைப்பு
கண்டிகை kaṇṭikai பெயர்ச்சொல் · Noun meaning
கழுத்தணி
தரவுகள் taravukaḷ பெயர்ச்சொல் · Noun meaning
தரவு=ஆய்வுக்குரிய குறிப்புகளைத் தரவு என்பது மரபு.
கோட்டம் kōṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
பிரிவு
ஆரகேரம் ārakēram பெயர்ச்சொல் · Noun meaning
வாகுவலயம்
கருப்பை karuppai பெயர்ச்சொல் · Noun meaning
கருவைத் தாங்கும் பை.