படலம்
paṭalam
பொருள்கள் · Senses
1.
கூட்டம்
2.
நூற்பகுதி
3.
கூடு
4.
மேற்கட்டி
5.
நேத்திரப்படலம்
6.
அடுக்கு
7.
உலகம்
8.
சுற்றம்
9.
திலகம்
10.
மறைப்புத்தட்டி
11.
அடைப்பு
12.
இரத்தினக்குற்றம் .
13.
(நிலவியல்): உரையுளின் ஓர் உட்பிரிவாகும்.
14.
மூடி, கண்படலம், இலக்கியங்களில் வரும் ஒரு சிறு
15.
உறை, கூடுபோர்வை எ-டு படலம் நீங்குதல் கடன் ஆகும்.
16.
தோலின் புற அடல் படலம். எ-டு: சொரசொரப்புப் படுகை; வழவழப்புப் படுகை
— stratum
17.
பல அடுக்குகளாக உருவாக்கிய திண்மையின் ஒரு படலம். இத்திண்மையின் ஒவ்வொரு அடையும் ஒரு படலம் ஆகும்
— ply
18.
கண்ணறை, உறுப்பு முதலியவற்றைச் சூழ்ந்துள்ள திசு. ஒரு சில பொருள்களையே ஊடுருவ விடும். எ.டு. கண்ணறைப்படலம், கணிமப் படலம்
— membrane
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/usuvpzuw/
தமிழ்“படலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/usuvpzuw/APA
Oliyon Research. (2026). படலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/usuvpzuw/MLA
"படலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/usuvpzuw/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment