படலம்

paṭalam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படலம்)
2.
நூற்பகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (படலம்)
3.
கூடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (படலம்)
4.
மேற்கட்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (படலம்)
5.
நேத்திரப்படலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படலம்)
6.
அடுக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (படலம்)
7.
உலகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படலம்)
8.
சுற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படலம்)
9.
திலகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (படலம்)
10.
மறைப்புத்தட்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (படலம்)
11.
அடைப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (படலம்)
12.
இரத்தினக்குற்றம் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (படலம்)
13.
(நிலவியல்): உரையுளின் ஓர் உட்பிரிவாகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (படலம்)
14.
மூடி, கண்படலம், இலக்கியங்களில் வரும் ஒரு சிறு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 266)
15.
உறை, கூடுபோர்வை எ-டு படலம் நீங்குதல் கடன் ஆகும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 186)
16.
தோலின் புற அடல் படலம். எ-டு: சொரசொரப்புப் படுகை; வழவழப்புப் படுகை — stratum
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தோலடுக்கு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1038)
17.
பல அடுக்குகளாக உருவாக்கிய திண்மையின் ஒரு படலம். இத்திண்மையின் ஒவ்வொரு அடையும் ஒரு படலம் ஆகும் — ply
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 493)
18.
கண்ணறை, உறுப்பு முதலியவற்றைச் சூழ்ந்துள்ள திசு. ஒரு சில பொருள்களையே ஊடுருவ விடும். எ.டு. கண்ணறைப்படலம், கணிமப் படலம் — membrane
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 264)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/usuvpzuw/

தமிழ்
“படலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/usuvpzuw/
APA
Oliyon Research. (2026). படலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/usuvpzuw/
MLA
"படலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/usuvpzuw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment