கோட்டம்

kōṭṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிரிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
2.
வளைவு
மரத்தின் கனக்கோட்டந் தீர்க்குநூல் (25)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
3.
வணக்கம்
முன்னோன் கழற்கே கோட்டந் தருநங் குருமுடிவெற்பன் ( 156)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
4.
நடுநிலை திறம்புகை
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது (.1182, 2)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
5.
மனக்கோணல்
உட்கோட்ட மின்மை பெறின் (119)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
6.
பகைமை
கோட்டமுற் றமர்செய ( 37, 3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
7.
பொறாமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
8.
நாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
9.
நகரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
10.
தோட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
11.
கரை
உயர்கோட்டத்து . . . வான்பொய்கை( 36)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
12.
யாழ்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
13.
மாக்கோலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
14.
உண்பன
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
15.
அறை
சுடும ணோங்கிய நெடுநிலைக் கோட்டமும் ( 6, 59)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
16.
கோயில்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்( 14, 10)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
17.
பாசறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
18.
சிறைச்சாலை
கோன்றமர் நிகள மூழ்கிக் கோட்டத்துக் குரங்க ( 262)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
19.
இடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
20.
வெண்கோஷ்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
21.
ஒருவகை வாசனைச்செடி
கோட்டமுங் குங்குமமும் பரந்து( 1905)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
22.
ஒருவகை வாசனைப்பண்டம்
கடலிடைக்கோட்டந் தேய்த்துக் கழிவது ( கும்பக. 145)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
23.
பச்சிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
24.
குரா
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
25.
பசுக்கொட்டில்
ஆனிரைக டுன்னு கோட்டம்( பஞ்சாக். 58)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
26.
பசுக்கூட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
27.
குரங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
28.
குளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
29.
நீர்நிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
30.
வயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோட்டம்)
31.
கொம்பு, மாறுபாடு, ஆரவாரம், குராமரம், கோணல், சிறை, மருத நிலத்தூர், நியாயம் தவறல், பகைமை வணக்கம், வாசனைப்பண்டம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 156)
32.
கோணலை உடையது; கோணல், (குறள் 119).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 125)
33.
விமானத்தின் காற்றழுத்தத் தளத்தின் ஒரு பகுதியின் வளைவு. அதன் நாணிலிருந்து வளைவின் மேல்வாட்டமாக உயர்ந்து செல்லும் கோட்டம். இது வழக்கமாக, நாணிலிருந்து விளைவின் விலகலுக்கும், நாணின் நீளத்திற்கு மிடையிலான விகிதமாகக் குறிப்பிடப்படுகிறது. மேல்கோட்டமானது, விமானக் காற்றழுத்தத் தளத்தின் மேற்பரப்புடன் தொடர்புடையது. கீழ்க்கோட்டமானது, இவ்விரண்டின் சராசரி அளவாகும் கட்டிடக்கலையில், மேல்வளைவுள்ள உத்திரத்தின் அல்லது காலத்தின் மேல் வட்டமான வளைவின் அளவு உந்துவண்டிகளில்அடிப்புறத்தில் முன் சக்கரங்களை நெருக்கமாகக் கொணர்ந்து உந்துவண்டியை எளிதாகச் செலுத்துவதற்கு உதவும் அமைப்பு — camber
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 133)
34.
(1) அழுத்தும் பாரம் காரணமாக ஒரு தூலம் அல்லது கட்டமைப்பு கோட்டமடைதல். (2) தொலைக்காட்சியில் நிலை மின்னியல் அல்லது காந்தப் புலன்களின் வாயிலாகப் பட அல்லது ஒளிப்படக் குழாயின் எலெக்ட்ரான் கற்றை கோட்டமுறுதல் — deflection
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 215)
35.
உத்திரம் அல்லது பலகை ஒரு நுனியிலிருந்து மறுநுனி வரை ஒரே சமமாக இல்லாமல் ஏதாவது ஒரு புறம் சற்று கோணலாக இருத்தல் — wane
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 668)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j7uutxah/

தமிழ்
“கோட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j7uutxah/
APA
Oliyon Research. (2026). கோட்டம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/j7uutxah/
MLA
"கோட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j7uutxah/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment