கோட்டம்
kōṭṭam
பொருள்கள் · Senses
1.
பிரிவு
2.
வளைவு
மரத்தின் கனக்கோட்டந் தீர்க்குநூல் (25)
3.
வணக்கம்
முன்னோன் கழற்கே கோட்டந் தருநங் குருமுடிவெற்பன் ( 156)
4.
நடுநிலை திறம்புகை
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது (.1182, 2)
5.
மனக்கோணல்
உட்கோட்ட மின்மை பெறின் (119)
6.
பகைமை
கோட்டமுற் றமர்செய ( 37, 3)
7.
பொறாமை
8.
நாடு
9.
நகரம்
10.
தோட்டம்
11.
கரை
உயர்கோட்டத்து . . . வான்பொய்கை( 36)
12.
யாழ்
13.
மாக்கோலம்
14.
உண்பன
15.
அறை
சுடும ணோங்கிய நெடுநிலைக் கோட்டமும் ( 6, 59)
16.
கோயில்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்( 14, 10)
17.
பாசறை
18.
சிறைச்சாலை
கோன்றமர் நிகள மூழ்கிக் கோட்டத்துக் குரங்க ( 262)
19.
இடம்
20.
வெண்கோஷ்டம்
21.
ஒருவகை வாசனைச்செடி
கோட்டமுங் குங்குமமும் பரந்து( 1905)
22.
ஒருவகை வாசனைப்பண்டம்
கடலிடைக்கோட்டந் தேய்த்துக் கழிவது ( கும்பக. 145)
23.
பச்சிலை
24.
குரா
25.
பசுக்கொட்டில்
ஆனிரைக டுன்னு கோட்டம்( பஞ்சாக். 58)
26.
பசுக்கூட்டம்
27.
குரங்கு
28.
குளம்
29.
நீர்நிலை
30.
வயல்
31.
கொம்பு, மாறுபாடு, ஆரவாரம், குராமரம், கோணல், சிறை, மருத நிலத்தூர், நியாயம் தவறல், பகைமை வணக்கம், வாசனைப்பண்டம்.
32.
கோணலை உடையது; கோணல், (குறள் 119).
33.
விமானத்தின் காற்றழுத்தத் தளத்தின் ஒரு பகுதியின் வளைவு. அதன் நாணிலிருந்து வளைவின் மேல்வாட்டமாக உயர்ந்து செல்லும் கோட்டம். இது வழக்கமாக, நாணிலிருந்து விளைவின் விலகலுக்கும், நாணின் நீளத்திற்கு மிடையிலான விகிதமாகக் குறிப்பிடப்படுகிறது. மேல்கோட்டமானது, விமானக் காற்றழுத்தத் தளத்தின் மேற்பரப்புடன் தொடர்புடையது. கீழ்க்கோட்டமானது, இவ்விரண்டின் சராசரி அளவாகும் கட்டிடக்கலையில், மேல்வளைவுள்ள உத்திரத்தின் அல்லது காலத்தின் மேல் வட்டமான வளைவின் அளவு உந்துவண்டிகளில்அடிப்புறத்தில் முன் சக்கரங்களை நெருக்கமாகக் கொணர்ந்து உந்துவண்டியை எளிதாகச் செலுத்துவதற்கு உதவும் அமைப்பு
— camber
34.
(1) அழுத்தும் பாரம் காரணமாக ஒரு தூலம் அல்லது கட்டமைப்பு கோட்டமடைதல். (2) தொலைக்காட்சியில் நிலை மின்னியல் அல்லது காந்தப் புலன்களின் வாயிலாகப் பட அல்லது ஒளிப்படக் குழாயின் எலெக்ட்ரான் கற்றை கோட்டமுறுதல்
— deflection
35.
உத்திரம் அல்லது பலகை ஒரு நுனியிலிருந்து மறுநுனி வரை ஒரே சமமாக இல்லாமல் ஏதாவது ஒரு புறம் சற்று கோணலாக இருத்தல்
— wane
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j7uutxah/
தமிழ்“கோட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j7uutxah/APA
Oliyon Research. (2026). கோட்டம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/j7uutxah/MLA
"கோட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j7uutxah/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment