கணவாய்

kaṇavāy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தட்டையான ஓட்டினையும் கை போன்ற பத்து உறுப்புகளையும் கொண்ட, மெல்லுடலி இனத்தைச் சேர்ந்த (உணவாகும்) ஒரு வகை கடல்வாழ் உயிரினம்; squid
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணவாய்)
2.
இரு பெரும் கட்டிடங்களுக்கு / இயற்கையமைப்புகளுக்கு நடுவே அமைந்துள்ள பாதை/ பெருவழி; pass
மூலம் · source: தமிழ் விக்சனரி (கணவாய்)

தொகுதிகள் · Categories: மீன்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k8uty4rq/

தமிழ்
“கணவாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/k8uty4rq/
APA
Oliyon Research. (2026). கணவாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k8uty4rq/
MLA
"கணவாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/k8uty4rq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment