கண்டிகை

kaṇṭikai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கழுத்தணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டிகை)
2.
உருத்திராக்க மாலை; உருத்திராட்சமாலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டிகை)
3.
பதக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டிகை)
4.
வாகு வலயம்; கடகம்; தோளணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டிகை)
5.
ஆபரணச் செப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டிகை)
6.
நிலப்பிரிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டிகை)
7.
சிறுகீரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டிகை)
8.
ஒருவகைப் பறை; கரடிகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டிகை)
9.
பாரமென் னும் நிறையளவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டிகை)
10.
எழுபந்தைந்து ஏக்கருள்ள நிலவளவை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டிகை)
11.
360 படி = 4 கலம்; ஒரு முகத்த லளவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டிகை)
12.
உருத்திராக்கம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 108)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mxru96qm/

தமிழ்
“கண்டிகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mxru96qm/
APA
Oliyon Research. (2026). கண்டிகை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/mxru96qm/
MLA
"கண்டிகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mxru96qm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment