கண்டிகை
kaṇṭikai
பொருள்கள் · Senses
1.
கழுத்தணி
2.
உருத்திராக்க மாலை; உருத்திராட்சமாலை
3.
பதக்கம்
4.
வாகு வலயம்; கடகம்; தோளணி
5.
ஆபரணச் செப்பு
6.
நிலப்பிரிவு
7.
சிறுகீரை
8.
ஒருவகைப் பறை; கரடிகை
9.
பாரமென் னும் நிறையளவு
10.
எழுபந்தைந்து ஏக்கருள்ள நிலவளவை
11.
360 படி = 4 கலம்; ஒரு முகத்த லளவு
12.
உருத்திராக்கம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mxru96qm/
தமிழ்“கண்டிகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mxru96qm/APA
Oliyon Research. (2026). கண்டிகை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/mxru96qm/MLA
"கண்டிகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mxru96qm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment