கடகம்

kaṭakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பனை யகணியால் முடையப்பட்ட பெரிய பெட்டி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடகம்)
2.
கெண்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடகம்)
3.
இராசிச் சக்கரத்தில் நான்றாம் ராசியின் பெயர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடகம்)
4.
வட்டம் (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடகம்)
5.
கேடகம், மதில், கிம்புரி, இராஜதானி, காப்பு, யானைக்கூட்டம், சேனை, வாகு வலயம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 103)
6.
1. காப்பு 2. இராசி 12 இல் ஒன்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 89)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/se63egeu/

தமிழ்
“கடகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/se63egeu/
APA
Oliyon Research. (2026). கடகம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/se63egeu/
MLA
"கடகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/se63egeu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment