கடகம்
kaṭakam
பொருள்கள் · Senses
1.
பனை யகணியால் முடையப்பட்ட பெரிய பெட்டி.
2.
கெண்டி
3.
இராசிச் சக்கரத்தில் நான்றாம் ராசியின் பெயர்
4.
வட்டம் (பிங்.)
5.
கேடகம், மதில், கிம்புரி, இராஜதானி, காப்பு, யானைக்கூட்டம், சேனை, வாகு வலயம்
6.
1. காப்பு 2. இராசி 12 இல் ஒன்று.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/se63egeu/
தமிழ்“கடகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/se63egeu/APA
Oliyon Research. (2026). கடகம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/se63egeu/MLA
"கடகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/se63egeu/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment