தேடல் · Search: வாகு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

வாகு vāku பெயர்ச்சொல் · Noun
தோள் — shoulder, appropriateness, suitability, beauty
வாகுசி vākuci பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: கார்போகி ( 315.)
வாகுரை vākurai பெயர்ச்சொல் · Noun prefix
கண்ணி
வாகுலை vākulai பெயர்ச்சொல் · Noun prefix
அறுமீனாகிய கார்த்திகைப்பெண்கள் ()
வாகுசன் vākucaṉ பெயர்ச்சொல் · Noun prefix
க்ஷத்திரியன் ()
வாகுரம் vākuram பெயர்ச்சொல் · Noun prefix
வௌவால்
வாகுலம் vākulam பெயர்ச்சொல் · Noun prefix
மகிழங் கனி ()
வாகுபுரி vākupuri பெயர்ச்சொல் · Noun prefix
தோள்வளை
வாகுமாலை vākumālai பெயர்ச்சொல் · Noun prefix
பந்தரிற் கட்டும் அலங்காரத்தொங்கல் ()
வாகுமூலம் vākumūlam பெயர்ச்சொல் · Noun prefix
கழக்கட்டு ()
வாகுரிகன் vākurikaṉ பெயர்ச்சொல் · Noun prefix
வேட்டைக்காரன்
வாகுலிகன் vākulikaṉ பெயர்ச்சொல் · Noun prefix
அடைப்பைக்காரன் ()
வாகுலேயன் vākulēyaṉ பெயர்ச்சொல் · Noun prefix
முருகக்கடவுள்
வாகுவலயம் vākuvalayam பெயர்ச்சொல் · Noun prefix
தோளணி
வாகுப்தார் vākuptār பெயர்ச்சொல் · Noun prefix
அனுபோகஸ்தன்
வாகுவவகதம் vākuvavakatam பெயர்ச்சொல் · Noun prefix
பாம்பு ()
வாகுயுத்தம் vākuyuttam பெயர்ச்சொல் · Noun prefix
மல்யுத்தம் ()
உடல் அமைப்பு uṭal amaippu variant
constitution
வகு vaku பெயர்ச்சொல் · Noun similar
பிரி
வக்கு vakku பெயர்ச்சொல் · Noun similar
வேகுகை
வாக்கு vākku பெயர்ச்சொல் · Noun similar
சொல்
வகு எண் vaku eṇ similar
dividend
வகுணி vakuṇi பெயர்ச்சொல் · Noun similar
ஒலி ()
வகுதி vakuti பெயர்ச்சொல் · Noun similar
வகுப்பு
வகுத்த vakutta similar
விதித்த, (குறள் 377).