வாகு
vāku
பொருள்கள் · Senses
1.
தோள்
— shoulder, appropriateness, suitability, beauty
குன்றெனக்கு விந்திலங்கு கொற்றவாகு வீரனே (வில்லி.)
2.
பொருத்தம்
இவ்விடம் தொழில் செய்வதற்கு வாகுவாக அமைகிறது.
3.
அழகு
வாகாரும் படிக்கிசை கிண்கிணி வாயென்ன (தாயுமானவடிகள் திருப்பாடல்கள்)
4.
ஒழுங்கு
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rztf96up/
தமிழ்“வாகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rztf96up/APA
Oliyon Research. (2026). வாகு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/rztf96up/MLA
"வாகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rztf96up/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment