வாகு

vāku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோள் — shoulder, appropriateness, suitability, beauty
குன்றெனக்கு விந்திலங்கு கொற்றவாகு வீரனே (வில்லி.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாகு)
2.
பொருத்தம்
இவ்விடம் தொழில் செய்வதற்கு வாகுவாக அமைகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாகு)
3.
அழகு
வாகாரும் படிக்கிசை கிண்கிணி வாயென்ன (தாயுமானவடிகள் திருப்பாடல்கள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாகு)
4.
ஒழுங்கு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 372)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rztf96up/

தமிழ்
“வாகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rztf96up/
APA
Oliyon Research. (2026). வாகு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/rztf96up/
MLA
"வாகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rztf96up/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment