தரவுகள்

taravukaḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவு=ஆய்வுக்குரிய குறிப்புகளைத் தரவு என்பது மரபு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தரவுகள்)
2.
தரவு=கலிப்பாவில் முதல் உறுப்பாக விளங்குவது தரவாகும்.மூன்றடி சிற்றெல்லையும் வரையறையற்ற பேரெல்லையும் கொண்டது.எனினும் 12 அடிகளே மிகுதியாகக் காணப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தரவுகள்)
3.
எருத்தம் என்பது இதன் வேறு பெயர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தரவுகள்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v7e9xcub/

தமிழ்
“தரவுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v7e9xcub/
APA
Oliyon Research. (2026). தரவுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v7e9xcub/
MLA
"தரவுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v7e9xcub/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment