தரவுகள்
taravukaḷ
பொருள்கள் · Senses
1.
தரவு=ஆய்வுக்குரிய குறிப்புகளைத் தரவு என்பது மரபு.
2.
தரவு=கலிப்பாவில் முதல் உறுப்பாக விளங்குவது தரவாகும்.மூன்றடி சிற்றெல்லையும் வரையறையற்ற பேரெல்லையும் கொண்டது.எனினும் 12 அடிகளே மிகுதியாகக் காணப்படுகிறது.
3.
எருத்தம் என்பது இதன் வேறு பெயர்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v7e9xcub/
தமிழ்“தரவுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v7e9xcub/APA
Oliyon Research. (2026). தரவுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v7e9xcub/MLA
"தரவுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/v7e9xcub/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment