தெருள்
teruḷ
பொருள்கள் · Senses
1.
ஞானம்
2.
தெரிந்துகொள்; உணர்வுறு
தெருளாதான் மெய்யறங் கண்டற்றால் ( 249)
3.
நன்கு புரிந்துகொள்; தெளி; தெளிவு பெறு; ஐயமற அறி
தெருண்ட வறிவினவர் ( 301)
4.
இருதுவாகு, ருதுவடை
5.
பிரசித்தமாகு
தெருளு மும்மதில் ( 26, 10)
6.
விளங்கு
வளமலைநாடனைத் தெருள . . . நீயொன்று பாடித்தை ( 43).
7.
அறிவின் தெளிவு
தெருளு மருளு மயங்கி வருபவள் ( 144)
8.
ஞானம்
தெருளும் மருளும்மாய்த்து ( திருவாய். 8, 8, 11).
9.
தெளிவு எ-டு அறிவுத் தெருள்.
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3q232x5q/
தமிழ்“தெருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3q232x5q/APA
Oliyon Research. (2026). தெருள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3q232x5q/MLA
"தெருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3q232x5q/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment