தெருள்

teruḷ
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஞானம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெருள்)
2.
தெரிந்துகொள்; உணர்வுறு
தெருளாதான் மெய்யறங் கண்டற்றால் ( 249)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெருள்)
3.
நன்கு புரிந்துகொள்; தெளி; தெளிவு பெறு; ஐயமற அறி
தெருண்ட வறிவினவர் ( 301)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெருள்)
4.
இருதுவாகு, ருதுவடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெருள்)
5.
பிரசித்தமாகு
தெருளு மும்மதில் ( 26, 10)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெருள்)
6.
விளங்கு
வளமலைநாடனைத் தெருள . . . நீயொன்று பாடித்தை ( 43).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெருள்)
7.
அறிவின் தெளிவு
தெருளு மருளு மயங்கி வருபவள் ( 144)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெருள்)
8.
ஞானம்
தெருளும் மருளும்மாய்த்து ( திருவாய். 8, 8, 11).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தெருள்)
9.
தெளிவு எ-டு அறிவுத் தெருள்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 167)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3q232x5q/

தமிழ்
“தெருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3q232x5q/
APA
Oliyon Research. (2026). தெருள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3q232x5q/
MLA
"தெருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3q232x5q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment