கருப்பை

karuppai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருவைத் தாங்கும் பை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருப்பை)
2.
எலி, கருவாகிய பை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 115)
3.
பெண்ணிடம் குழந்தை உருவாகும் உறுப்பு. இது உட்குழிவான தசை உறுப்பு. இதனுள், கரு வெளியேறும் குழாய்களின் வழியாக சூல் முட்டை வந்து சேர்கிறது. இங்கு இந்தச் சூல் முட்டை குழந்தையாக வளர்ச்சி பெற்று யோனிக் குழாய் வழியாக வெளியேறுகிறது — uterus
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கருவகம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1135)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ruu5tyjt/

தமிழ்
“கருப்பை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ruu5tyjt/
APA
Oliyon Research. (2026). கருப்பை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ruu5tyjt/
MLA
"கருப்பை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ruu5tyjt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment