தேடல் · Search: கருவகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

63 இல் 1–25 · 1–25 of 63

தலைமத்தின் ஒரு பகுதியை அறுத்து நீக்குதல் — thalamectomy
கருப்பை karuppai பெயர்ச்சொல் · Noun variant
கருவைத் தாங்கும் பை.
கருவாக்கம் karuvākkam similar
கரு உருவாகும் செயல் முறை — embryogenesis
கருவியல் நுண்மம் உருவாதல் — sporogenesis
கருவடகம் karuvaṭakam பெயர்ச்சொல் · Noun similar
கறிவடகம்
கருவக அறுவை karuvaka aṟuvai similar
கருவை அகற்றுவதற்காகக் கருப்பையில் செய்யப்படும் அறுவை மருத்துவம் — hysterotomy
காருவாகன் kāruvākaṉ similar
வண்ணான்
கந்தருவக்கம் kantaruvakkam பெயர்ச்சொல் · Noun similar
மணப்பொருள்கள்
கறுவம் kaṟuvam பெயர்ச்சொல் · Noun similar
வெகுளி
கருவங்கம் karuvaṅkam பெயர்ச்சொல் · Noun similar
காரீயம்
கருவகக் கட்டி karuvakak kaṭṭi similar
பெண் குழந்தை களிடமும், குமரப் பருவத்தினரிடமும் ஏற்படும் கருவகக் கட்டி இத கனசதுரவடிவத்தில், முதிராத நிலை மஞ்சள் கருப்பைகளின் தொகுதியாக இருக்கும். — endodermal sinus tumour
சிறுகாம்பு அல்லது காம்பு உருவாக்கம் — pedicellation
கருவ karuva பெயர்ச்சொல் · Noun similar
core
கருவா karuvā பெயர்ச்சொல் · Noun similar
இலவங்கப்பட்டை மரம்; இலவங்க மரம்
கறுவா kaṟuvā பெயர்ச்சொல் · Noun similar
இலவங்கம், இலவங்கப்பட்டை மரம்; இலவங்க மரம்
காருவா kāruvā பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - காருவா
கரவாகம் karavākam பெயர்ச்சொல் · Noun similar
காக்கை
கருநாகம் karunākam பெயர்ச்சொல் · Noun similar
cobra, black
கருவடம் karuvaṭam பெயர்ச்சொல் · Noun similar
மலையும் ஆறுஞ் சூழ்ந்த ஊர்
கருவளம் karuvaḷam similar
fertility
குருவகம் kuruvakam பெயர்ச்சொல் · Noun similar
வெண்சிவப்பு, இளஞ்சிவப்பு — pink
மருவகம் maruvakam பெயர்ச்சொல் · Noun similar
மருக்காரை
கருஞ்சேவகம் karuñcēvakam பெயர்ச்சொல் · Noun similar
பெருவீரச் செயல்
நுண் கருவகம் nuṇ karuvakam similar
1. ஒர் இயக்க முறைமையின் வன்பொருள் சார்ந்த நிரல்பகுதி. வெவ்வேறு வகையான கணினிகளில் ஒர் இயக்க முறைமையைச் செயல்படுத்தும் நோக்கத்தில் நுண்கருவகம் அமைக்கப்படுகிறது. நுண் கருவகம் இயக்கமுறைமையு… — microkernel
கருமூல அணுவாக்கம் karumūla aṇuvākkam similar
கருமூல ஒருயிரணுவில் கரு மூலவணு உருவாதல். கருவணுவுக்குள் பாலினமல்லாப் பிளவு — sporogony