கருவக அறுவை

karuvaka aṟuvai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருவை அகற்றுவதற்காகக் கருப்பையில் செய்யப்படும் அறுவை மருத்துவம் — hysterotomy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கருப்பை துளைப்பு, கருவகத் திறப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 562)
2.
பெண் கருப்பையை அகற்று வதற்கான அறுவை மருத்துவம் — ovariotomy
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 786)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pbgk45kw/

தமிழ்
“கருவக அறுவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pbgk45kw/
APA
Oliyon Research. (2026). கருவக அறுவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pbgk45kw/
MLA
"கருவக அறுவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pbgk45kw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment