சுத்தம்

cuttam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* (பெ) சுத்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுத்தம்)
2.
அழுக்கற்ற; மாசில்லாத
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுத்தம்)
3.
'சுத்தம்' என்பதன் சரியான தமிழ்ச்சொல் 'தூய்மை' மற்றும் 'தூய'
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுத்தம்)
4.
முழுமை, துாய்மை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 186)
5.
அருள் நிலை; தூய்மை மும்மலங்கள் நீங்கும். ஆன்மா தூய்மை எய்தும், சிற்றறிவு ஒழியும். ஞானம் பெருகிய நாயகன் தன் பாதம் அடைய ஏதுவாகும் நிலை. இதில் சாக்கிரம் முதலிய 5 காரிய அவத்தைகள் நிகழும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 133)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u5q95ruh/

தமிழ்
“சுத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u5q95ruh/
APA
Oliyon Research. (2026). சுத்தம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/u5q95ruh/
MLA
"சுத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u5q95ruh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment