புலம்
pulam
பொருள்கள் · Senses
1.
நிலம்
2.
கல்வி/தொழில் பிரிவு
3.
நுணுகி ஆயும் அறிவு
4.
அறிவு, இடம், ஐம்புலன், திக்கு, வயல், விடயம், நாடு, நூல், துப்பு
5.
விளை நிலம், (குறள் 86); புலன்கள், (குறள் 174); அறிவு, (குறள் 407); நூற்பொருள், (குறள் 716).
6.
(1) மின்காந்த ஆற்றல் களம் (2) தொலைக்காட்சியில், இறுதிப்படத்தின் ஒரு பகுதியாக அமையும் நுண்ணாய்வு வரிகளின் ஒரு தொகுதி. இப்போதையத் தர அளவுகளின்படி, மாற்று வரி களைக்கொண்ட இரு புலங்களில் படங்கள் அனுப்பப்படுகின்றன. வினாடிக்கு 30 முழுமையான படங்கள் உருவாகும் வகையில் 525 வரிகள் கொண்ட படம் அமைகிறது
— field
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gsqn9nsc/
தமிழ்“புலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gsqn9nsc/APA
Oliyon Research. (2026). புலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gsqn9nsc/MLA
"புலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gsqn9nsc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment