புலம்

pulam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலம்)
2.
கல்வி/தொழில் பிரிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலம்)
3.
நுணுகி ஆயும் அறிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலம்)
4.
அறிவு, இடம், ஐம்புலன், திக்கு, வயல், விடயம், நாடு, நூல், துப்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 301)
5.
விளை நிலம், (குறள் 86); புலன்கள், (குறள் 174); அறிவு, (குறள் 407); நூற்பொருள், (குறள் 716).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 173)
6.
(1) மின்காந்த ஆற்றல் களம் (2) தொலைக்காட்சியில், இறுதிப்படத்தின் ஒரு பகுதியாக அமையும் நுண்ணாய்வு வரிகளின் ஒரு தொகுதி. இப்போதையத் தர அளவுகளின்படி, மாற்று வரி களைக்கொண்ட இரு புலங்களில் படங்கள் அனுப்பப்படுகின்றன. வினாடிக்கு 30 முழுமையான படங்கள் உருவாகும் வகையில் 525 வரிகள் கொண்ட படம் அமைகிறது — field
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 274)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gsqn9nsc/

தமிழ்
“புலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gsqn9nsc/
APA
Oliyon Research. (2026). புலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gsqn9nsc/
MLA
"புலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gsqn9nsc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment