பாரதம்

pāratam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இந்தியா தேசம்
இமயகிரிக்குந் தென்கடற்கு மிடைப் பாகம் பாரதமே ( கோபுர. 51)..
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாரதம்)
2.
பாரதப்போர்
நீயன்றி மாபாரதமகற்ற மற்றார்கொல் வல்லாரே ( கிருட்டிண. 34)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாரதம்)
3.
மகாபாரதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாரதம்)
4.
மிகவிரிவான செய்தி
பன்னி யுரைக்குங்காற் பாரதமாம் ( இயற். பெரிய. ம. 72).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாரதம்)
5.
பாரத
பாரதப்போரில் பலர் மாண்டனர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாரதம்)

தொகுதிகள் · Categories: நாடுகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d8nqth6s/

தமிழ்
“பாரதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d8nqth6s/
APA
Oliyon Research. (2026). பாரதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d8nqth6s/
MLA
"பாரதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d8nqth6s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment