இரட்டை
iraṭṭai
பொருள்கள் · Senses
1.
சோடு, இரண்டு, சோடி
2.
தம்பதிகள்
3.
இரட்டைப்பிள்ளைகள்
4.
இரண்டு ஒன்றானது
5.
இரட்டையெண். ஒற்றையிரட்டை விளையாடுதல்
6.
அரையாடை மேலாடைகள். இரட்டைகளழுக்கானாலும் மடிகுலையாமல் வைக்குமாபோலே. (ஈடு,5, 9, 3)
7.
துப்பட்டி. மேலே சுற்றினஇரட்டைகளும் (ஈடு, 3, 5, 4)
8.
மிதுனராசி
9.
ஆனி மாதம்
10.
வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று
11.
சமஅளவுள்ள இரு பகுதிகள், இரண்டு கிளைகள்
— binary
12.
அடுத்தடுத்த முதிராக் கீழறைச் சுருக்கங்களின் இரட்டைகள்
— couplet
13.
எதிர்த்திசைகளிலுள்ள சமமான ஓரிணை ஒருபோக்கு விசைகள். ஒரு தனிப் புள்ளியின் வழியாகச் செயற்படாதவை. நீள்தொகுபயன், நிகரத்திருப்புத் திறன் உண்டு
— couple
14.
ஒரே கரு முட்டையிலிருந்து உருவாகும் இரு தனி உயிர்கள். ஒன்று மற்றொன்றைப் போலவே இருக்கும். புகழ்மிக்க ஆர்க்காட்டுச் சகோதரர்கள் (இலட்சுமணசாமி, இராமசாமி) இரட்டையர்களே
— twins
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rkk3zayn/
தமிழ்“இரட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rkk3zayn/APA
Oliyon Research. (2026). இரட்டை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rkk3zayn/MLA
"இரட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rkk3zayn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment