தேடல் · Search: நெறிமுறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
178 இல் 151–175 · 151–175 of 178
என்சிஎஸ்ஏ நிறுவனத் தயாரிப்பான மொசைக் மென்பொருளின் எக்ஸ்-விண்டோஸ் பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கட்டுப்பாட்டு இடைமுகம். ஒரு வலை உலாவியின் உள்ளக நகலை வேறு நிரல்கள் கட்டுப்படுத்த முடியு… — Common Client Interface
எக்ஸ் 500 கிளையன் (Client) களுக்கும் வழங்கன் (Server) களுக்கும் இடையே நடை பெறும் தகவல் பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்தும் நெறிமுறை — Directory Access Protocol
இணையத்திலுள்ள அஞ்சல் வழங்கனுக்கான நெறிமுறை. மின்னஞ்சலைப் பெற்று சேமித்து வைக்கிறது. முகவரி தாரருக்கு அனுப்பி வைக்கிறது. வழங்கனில் பிணைத்துக் கொள்ளும் கிளையன் கணினியில் அஞ்சலைப் பதிவிறக்… — post office protocol
ஒரு பிணையத்திலுள்ள (கோப்பு வழங்கன் அல்லது பயன்பாட்டு வழங்கன் போன்றவற்றிலுள்ள) ஒரு சேவை-வழங்கும் கணுக் கணினி, பிணையத் திலுள்ள பிற கணுக்களுக்குத் தன்னை அணுக முடியும் என அறிவித்தல். ஒரு வ… — Service Advertising Protocol
கணினி வரைகலையில், ஒரு சிறப்பு மேற்பரப்பை உருவாக்குதல். இவற்றை நெறிமுறையுடன் அமைகக முடியும. ஒரு பொருளைச் சுற்றி துணை உருவத்தை மின்னணு முறையில் மேலமைப்பது — texture mapping
சில நெறிமுறைகளைப் பொறுத்தவரை பெரும் பயனுறுதிறன் நிகழ்நிரல்களை உருவாக்கல். எ-டு குறைந்த அடக்கச் செலவு, குறைந்த சேமிப்புப் பயன் — optimum programming
எளிதாகக் கையாளக் கூடிய வலையப் பக்கப் பதிப்பியற்றி இது வைசிவிக் (WYSIWYG - What You Seels What You Get) என்னும் நெறிமுறையில் வேலை செய்கிறது. ஒரு பக்கத்தினை வடிவமைக்கும் பொழுது,… — MS Front Page Express
இடப்பரப்பு வடிவங்களில் செயற்படுகிற உருக்காட்சி அடர்த்திச் செய்முறை. இது JPEG படிநிலை நெறிமுறையின் ஒரு பகுதி. புள்ளியியல் அடர்த்தியாக்கமுறை. இது மாறுகிற நீளத் துண்மிச் சரங்களாக எழுத்… — Huffmann coding
என்சிஎஸ்ஏ நிறுவனத் தயாரிப்பான மொசைக் மென்பொருளின் எக்ஸ் - விண் டோஸ் பதிப்பில் அறிமுகப்படுத்தப் பட்ட ஒரு கட்டுப்பாட்டு இடை முகம். ஒரு வலை உலாவியின் உள்ளக நகலை வேறு நிரல்கள் கட்டுப்படுத்த ம… — common client interface
கணினிப் பிணையங்களில் குறிப்பாக இணையத்தில் திசைவிகளிலும் (routers), களப் பெயர் வழங்கன் கணினிகளிலும் (domain name servers) பயன்படுத்தப்படும் அட்டவணை. உரை வடிவில் (எழுத்துகளில்) அமைந்… — address mapping table
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
மாற்றி அமைத்து குறியீடு அமைப்பதற்காக முக்கிய பணிகளை கீழ்நிலை பகுதிகளாகப் பிரிக்க மேலிருந்து கீழ் மற்றும் சில அடிப்படை குறியீட்டுக் கட்டுமான கோட்பாடுகளைப் பயன்படுத்தி நிரல் தொடர் அமை… — structured programming
ஒரு கட்டமைப்பில் ஒரு பணி நிலையத்திற்கும் (கிளையன்) வழங்கனுக்கும் இடையே வேண்டுகோள்களுக்கான அமைப்பை வழங்கும் தரவு தொடர்பு நெறிமுறை. ஓஎஸ்ஐ (OSI) மாதிரியத்தில் 7 வது அடுக்கை இது குறிக்க… — client server protocol
டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் உருவாக்கிய இணைய நெறிமுறைத் தொகுதி. மிகச் சிறிய அளவிலான வணிகப் பரிமாற்றங்களைப் பற்றியது. ஒருசென்டுக்கும் குறைவான விலையில் தகவல் குறிப்புகள… — millicent technology
இணையத்தில் பரிமாறப்படும் செய்திகளுக்கான ஒரு நெறி முறை. பாதுகாப்புக் கருதி மறையாக்கம் (encryption) மற்றும் சரிபார்ப்பு (verification) போன்ற உத்திகளைக் கையாளும் நெறிமுறை. ஒரு மின்ன… — message security protocol
பிணையங்களில் (network) பல்வகை உள்ளன. பிணையக் கட்டமைப்பிலும் (topology), புரவலர் வழங்கன் (hostlserver) இனத்திலும், தரவுப் பரிமாற்ற நெறிமுறையிலும் (protocol) பல்வேறு வகைகளும் முறை… — any-to-any connectivity
ஒரு பயனாளர் தன்னுடைய கணினியிலிருந்து தொலைதூரத்தில் உள்ள ஒரு கணினியை, அதனுடன் நேரடியாக இணைக்கப்பட்ட ஒரு கணினியைப் போலவே அணுக வழி செய்யும் முனைய நெறிமுறை இது — Communications Terminal Protocol
இணை யத்தில் பரிமாறப்படும் செய்தி களுக் கான ஒரு நெறிமுறை. பாதுகாப்புக் கருதி மறையாக்கம் (encryption) மற்றும் சரிபார்ப்பு (verification) போன்ற உத்திகளைக் கையாளும் நெறிமுறை. ஒரு மி… — message security protocol
ஒரு பிணையத்திலுள்ள ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு செய்திகளை அனுப்புவதற்கான டீசிபீ/ஐபீ நெறிமுறை. இணையத்தில் மின்னஞ்சல்களை திசைவிக்க இந்த நெறிமுறை பயன்படுகிறது. சுருக்கமாக… — Simple Mail Transfer Protocol
ஐபீ புரவன்கள் (IP hosts) பயன்படுத்தும் ஒரு நெறிமுறைத் தொகுதி. இவற்றுடன் இணைக்கப்பட்ட பிற பல்பரப்பு திசைவிகளுக்கு (Multicast Routers) தமது புரவன் குழு உறுப்பினர் தகுதியை அறிவிக்க… — internet group membership protocol
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வலை வழங்கன் (Webserver) மென்பொருள். ஹெச்டீடீபீ (http - Hypertext Transfer Protocol) நெறிமுறையைப் பயன்படுத்தி வைய விரி வலை ஆவணங்களை (www documents)… — Internet information Server
"தேவைக்கேற்ற அலைக்கற்றை" (bandwidth on demand) என்னும் வசதியை அளிப்பதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு தகவல் தொடர்பு நெறிமுறை. ஒரு தகவல் பரிமாற்றத்துக்காக குறிப்பிட்ட அளவு அலைக் கற்றை, வழங்… — Resource Reservation Setup Protocol
இணையத்தில் எவ்வளவோ தகவல்கள் எல்லோரும் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இணையத் தகவல் பரி மாற்றத்தில் கோப்புப் பரிமாற்ற நெறிமுறை (File Transfer Protocol) … — anonymous FTP
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வலை வழங்கன்(Webserver)மென் பொருள்.ஹெச்டீடீபீ.(http-Hypertext Transfer Protocol) நெறிமுறையைப் பயன்படுத்தி வையவிரிவலை ஆவணங்களை(www documents)இணையத்தி… — Internet Information Server
இது ஒரு பிணைய நெறிமுறை.டீசிபி/ஐபி நெறிமுறையுடன் இணைந்து செயல்படும்படி வடிவமைக்கப்பட்டது.எக்ஸ்-500 போன்ற படிநிலைக் கோப்பகங்களில் தகவலைத் தேடிப் பெறப் பயன்படுகிறது.கணினியிலுள்ள தகவ… — light weight directory access protocol