எளிய அஞ்சல் பரிமாற்ற நெறிமுறை

eḷiya añcal parimāṟṟa neṟimuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பிணையத்திலுள்ள ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு செய்திகளை அனுப்புவதற்கான டீசிபீ/ஐபீ நெறிமுறை. இணையத்தில் மின்னஞ்சல்களை திசைவிக்க இந்த நெறிமுறை பயன்படுகிறது. சுருக்கமாக எஸ்எம்டீபீ (SMTP) என்று அழைப்பர் வழிகாட்டி. — Simple Mail Transfer Protocol
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 416)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vdqtpzsd/

தமிழ்
“எளிய அஞ்சல் பரிமாற்ற நெறிமுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vdqtpzsd/
APA
Oliyon Research. (2026). எளிய அஞ்சல் பரிமாற்ற நெறிமுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vdqtpzsd/
MLA
"எளிய அஞ்சல் பரிமாற்ற நெறிமுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vdqtpzsd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment