{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "vdqtpzsd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vdqtpzsd/", "kind": "word", "headword": "எளிய அஞ்சல் பரிமாற்ற நெறிமுறை", "romanization": "eḷiya añcal parimāṟṟa neṟimuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:09.593504+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பிணையத்திலுள்ள ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு செய்திகளை அனுப்புவதற்கான டீசிபீ/ஐபீ நெறிமுறை. இணையத்தில் மின்னஞ்சல்களை திசைவிக்க இந்த நெறிமுறை பயன்படுகிறது. சுருக்கமாக எஸ்எம்டீபீ (SMTP) என்று அழைப்பர் வழிகாட்டி.", "needs_definition": false, "gloss_en": "Simple Mail Transfer Protocol", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 416"}]}}