தேடல் · Search: நெறிமுறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
178 இல் 1–25 · 1–25 of 178
விதிமுறை, ஒழுங்கு — norm, rule
நியாயவழி .
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையி லான நடவடிக்கைகள் மூலம் பிரச்சி னைக்குத் தீர்வு காண்பதற்கான நடை முறை அல்லது முழுமையாக வரை யறுக்கப்பட்ட குழப்பமற்ற விதிகள் — algorithm
direct mode
Straightline method
நேரச் சீரிலா முறையில் தகவல் அனுப்புவதைக் கட்டுப்படுத்தும் தகவல் தொடர்பு நெறிமுறை — asynchronous protocol
அணு ஆற்றல் மட்டங்கள் மின்னணுக்களின் ஆற்றல் வரிசைக்கு ஏற்ப நிரம்புகின்றன. இந்நெறி முறையே ஆஃபா நெறிமுறை. பா.Hund's rule — aufbau principle
விதி
நேரடி இணைப்பு மரபொழுங்கு — Point-to-Point Protocol (PPP)
தடங்களில் சமிக்கைகளை அனுப்புவதற்கு ஒரு கட்டமைப்பில் உள்ள சாதனங்களைப் பயன்படுத்தும் போக்குவரத்து விதிகள். எதைப் பயன்படுத்தினாலும், ஒரு நேரத்தில் ஓர் இடத்திலிருந்து மட்டுமே அனுப்பப்பட வேண்டும்… — access protocol
ஆர்எஃப்சி 951 மற்றும் 1084 ஆகியவற்றில் வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறை. வட்டில்லாத பணி நிலையக் கணினிகளை இயக்க வைக்கப் பயன்படுகிறது. பூட்பீ (bootP) என்றும் கூறுவர் — boot protocol
ஆவணப் பரிமாற்றக் கட்டு மானம்'என்று பொருள்படும் Document Interchange Architecture என்னும் தொடரின் தலைப்பெழு த்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனத்தின் முறை மைப் பிணையக் கட்டுமானத்தில் (Sy… — DIA
இணைய நெறிமுறை என்று பொருள்படும் Internet Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டீசிபி/ஐபி நெறிமுறையின் ஒர் அங்கமாக இருந்து செயல்படுவது. தரவு/செய்திகளை பொதிகளாகப் ப… — IP
இணைய நெறிமுறை என்று பொருள்படும் Internet Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர், டீசிபி/ஐபி நெறிமுறையின் ஓர் அங்கமாக இருந்து செயல்படு வது. தகவல்/செய்திகளை பொதி களாக… — IP
முறை — procedure, system, principle
கணினிகளில் இணைப்பு ஏற்படுத்திக் கொள்பவரின் அடையாளத்தை இணைப்பு ஏற்படுத்தும் போதோ அல்லது அதன்பிறகோ அடையாளம் காண்பதற்காகப் பயன்படுத்தப்படும் சான்றுறுதி நெறிமுறைத் திட்டமுறை — Challenge Handshake Authentication Protocol
பீகேஸிப் (pkzip) போன்ற இறுக்கிச் சுருக்கும் மென்பொருள் கொண்டு இறுக்கி வைக்கப்படும் ஆவணக் கோப்பினை அடையாளங் காட்டும் வகைப்பெயர். zip drive : லிப் இயக்ககம் : அயோ மெகா நிறுவனம் உருவாக்கிய… — Zip
பொருத்தம்
நடவடிக்கை
சமய நெறிமுறைகளை எடுத்துச் சொல்லும் ஒரு வகை நூல். சைவ, வைணவ மற்றும் சமண சமயங்களுக்கு இவ்வகை நூல்கள் உண்டு. — A kind of religious text explaining rites and rituals. There are such texts for…
விரிந்துண்டாஞ் சந்து
இணைவு*இணை = ஒன்றி = ஒத்தல் இருக்கும் நிலை.
செயற்கைக்கோள் தரவுத் தொடர்புகளில் அமெரிக்காவில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட தரவுத் தொடர்பு நெறிமுறை (Protocol) — ALOHA
பிட் சார்ந்த நெறிமுறை என்று பொருள்படும் Bit-Oriented Protocol என்பதன் குறும்பெயர் — BOP
ஆவண உள்ளடக்கக் கட்டுமானம் என்று பொருள்படும் (Document Content Architecture) என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம்மின் முறைமைப் பிணையக் கட்டுமானத்தில் (System Network Architect… — DCA