டிசிஏ
ṭiciē
பொருள்கள் · Senses
1.
ஆவண உள்ளடக்கக் கட்டுமானம் என்று பொருள்படும் (Document Content Architecture) என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம்மின் முறைமைப் பிணையக் கட்டுமானத்தில் (System Network Architecture - SNA) பயன்படுத்தப்பட்ட, ஆவணங்களின் வடிவாக்கம் பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை இது குறிக்கிறது. வெவ்வேறு வகையான கணினிகளுக் கிடையே உரை மட்டும் உள்ள ஆவணங்களைப் பரிமாறிக் கொள்வதை இது சாத்தியமாக்கிறது. டிசிஎ, இருவகையான ஆவண வடிவாக்கங்களை முன் வைக்கிறது. ஒன்றில், வடி வமைப்பில் மாற்றங்கள் செய்ய முடியும் (Revisable Form Text DCA). இன்னொன்றில் அத்தகைய மாறுதல்களைச் செய்யமுடியாது (Final Form Text DCA)
— DCA
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3d6zu5n4/
தமிழ்“டிசிஏ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3d6zu5n4/APA
Oliyon Research. (2026). டிசிஏ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3d6zu5n4/MLA
"டிசிஏ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3d6zu5n4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment