டயா
ṭayā
பொருள்கள் · Senses
1.
ஆவணப் பரிமாற்றக் கட்டு மானம்'என்று பொருள்படும் Document Interchange Architecture என்னும் தொடரின் தலைப்பெழு த்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனத்தின் முறை மைப் பிணையக் கட்டுமானத்தில் (Systems Network Architecture-SNA), ஆவணப் பரிமாற்றம் தொடர்பாக வரையறுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள். வெவ்வேறு வகைக் கணினி களுக்கிடையே அனுப்பி வைப்பதற்கு ஆவணங் களை ஒழுங்குபடுத்தி முகவரியிடும் வழிமுறை களை டயா வரையறுத்துள்ளது diacritical mark : பிரித்தறிக் குறியீடு : ஒலிபிரித்தறி அடையாளம் : ஓர் எழுத்தின் மேலே அல்லது கீழே அல்லது நடுவே, உச்சரிப்பை வேறு படுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் குறியீடு. எடுப்போசை (acute) படுத்தல் மற்றும் ஒலியழுத்த (grave) குறியீடுகளாக பயன்படு கின்றன.
— DIA
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eveqxfhd/
தமிழ்“டயா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eveqxfhd/APA
Oliyon Research. (2026). டயா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eveqxfhd/MLA
"டயா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eveqxfhd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment